Ramanathapuram constituency

img

உற்சாக வரவேற்பு

மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நவாஸ் கனிவெள்ளி அன்று அறந்தாங்கி பகுதி மனமேல்குடி பகுதி ஆவுடையார் பகுதிகளில் நன்றி தெரிவித்து பேசினார்.